சங்கரன்கோவிலையே நடுங்கவிடும் ஒரு நாய்.. வீட்டை விட்டு வெளியே வரவே அச்சம் - பகீர் கிளப்பும் வீடியோ

x

சங்கரன்கோவில் பகுதிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை கடித்த நாய் பிடிபட்டதாக ஒரு வீடியோவும், சுற்றி திரிவதாக ஒரு வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சங்கரன்கோவில் அருகே உள்ள கிராமங்களில், சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை வெறிநாய் ஒன்று கடித்துள்ளது. அந்த நாய் பிடிபட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதே நேரம், அந்த வெறிநாய், திருமலாபுரம் கிராமத்தில் சுற்றித் திரிவதாகவும், அதனால் பொதுமக்கள் தெருக்களில் கவனமாக செல்ல வேண்டும் என்றும் மற்றொரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்