சென்னையில் சாகச நிகழ்ச்சி.. கண்கொட்டாமல் பார்த்து வியந்த மக்கள்

x

சென்னையில் சாகச நிகழ்ச்சி.. கண்கொட்டாமல் பார்த்து வியந்த மக்கள்

#chennai #ota #officers #stunts

ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சியை முடித்த வீரர்களின் கண்கவர் சாகச நிகழ்ச்சி. இருசக்கர வாகனங்களில் பல்வேறு சாகசங்களை நிகழ்த்திய ராணுவ வீரர்கள். ராணுவ வீரர்களின் உறவினர்கள், குடும்பத்தினர் சாகச நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்