"தயவு செய்து யாரும் இப்படி பண்ணாதீங்க.." - கண்ணீர் வடிக்கும் நடிகை சந்தியா...
7 தெரு நாய்களை மர்ம நபர்கள் யாரோ கொன்று விட்டதாக பிரபல சின்னத்திரை நடிகை சந்தியா காவல் நிலையத்தில் பரபரப்பு புகாரளித்துள்ளார்... எங்கே நடந்தது இந்த சம்பவம்? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
Next Story
