சிறப்பு வரவேற்போடு...கோவில் விசிட் செய்த நடிகர் யோகிபாபு

x

சிறப்பு வரவேற்போடு

கோவில் விசிட் செய்த நடிகர் யோகிபாபு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோயிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார். பொள்ளாச்சி பகுதியில் புதிய படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு யோகி பாபு சாமி தரிசனம் செய்ய வந்தார். கோவிலுக்கு வந்த நடிகர் யோகி பாபு உடன் அங்கிருந்த பக்தர்கள் பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சாமி தரிசனம் செய்ய வந்த அவருக்கு கோவில் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்