சந்திரயானை நக்கலாக கிண்டலடித்து ட்ரோல் செய்த நடிகர் பிரகாஷ் ராஜ் - வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்

x

சந்திரயானை நக்கலாக கிண்டலடித்து ட்ரோல் செய்த நடிகர் பிரகாஷ் ராஜ் - வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்

சந்திரயான் 3 விண்கலத்தை தொடர்பு படுத்தி, நடிகர் பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், சந்திரயான் விண்கலம் எடுத்த முதல் புகைப்படம் என, ஒருவர் டீ ஆற்றுவது போன்ற படத்தை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு பிரதமர் மோடியை கிண்டல் செய்வது போல் உள்ளதாக, பாஜக தொண்டர்கள் பிரகாஷ் ராஜ்க்கு எதிர்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த பதிவு, இஸ்ரோவையும் சந்திரயான் திட்டத்தையும் கிண்டல் செய்வது போல் இருப்பதாகவும், விமர்சனங்கள் எழுந்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்