பாலியல் புகாரில் லிங்காயத்து மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி சுவாமிஜி கைது

x

நீதிமன்றத்தில் ஜாமீன் கூறி இருந்த நிலையில் மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கர்நாடகாவின் பல மாவட்டங்களில் தலித் அமைப்புகள் போராட்டங்களில் குதித்ததால் சிவமூர்த்தி சுவாமிஜி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சித்ரதுர்காவின் முருக மடத்தில் இருந்த அவரை சித்தர் துர்கா போலீசார் கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி மேஜிஸ்ட்ரேட் முன்பு ஆட்சி செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்