"வட்டக்கிணறு சார்..வத்தாத கிணறு சார்" -"அதிசய கிணற்றை காணவில்லை..."விவசாயிகள் புகாரால் பரபரப்பு

x

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே "ஆயன்குளம்" கிராமத்திலுள்ள விநாடிக்கு பல ஆயிரம் கன அடி நீரை உள் வாங்கிய அதிசய கிணறு அதிகாரிகளின் அலட்சியத்தால் சுற்று சுவர் விழுந்து கிணறு மூடியது. தற்போது கிணற்றை காணவில்லை.விவசாயிகள் வேதனை. கிணற்றை தூர்வாரி மீண்டும் துலக்கவும் அரசுக்கு கோரிக்கை .


Next Story

மேலும் செய்திகள்