ஆவின் பால் இனி பாட்டிலில்..? - அமைச்சர் மனோ தங்கராஜ் சொன்ன முக்கிய தகவல்

x

ஆவின் பாலை, பாட்டில் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கரூரில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்