திருச்செந்தூர் ஆவணி திருவிழா தேரோட்டம்..பக்தி பரவசத்தோடு தேரை இழுத்து சென்ற பக்தர்கள்

x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில், ஆவணி திருவிழா தேரோட்டம் இன்றைய தினம் விமரிசையாக நடைபெற்றது... இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்...


Next Story

மேலும் செய்திகள்