"ஆர்த்தி ஸ்கேன் ரூ.100 கோடி வரி ஏய்ப்பு" - வருமான வரி சோதனையில் கண்டுபிடிப்பு

"ஆர்த்தி ஸ்கேன் ரூ.100 கோடி வரி ஏய்ப்பு" - வருமான வரி சோதனையில் கண்டுபிடிப்பு
x

ஆர்த்தி ஸ்கேன் சென்டர்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை

100 கோடி ரூபாய் மதிப்பில் கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு - வருமான வரித்துறை தகவல்

டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல்

கடந்த 7ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் 25 இடங்களில் சோதனை நடைபெற்றது

கொரோனா காலத்தில் அதிக பரிசோதனைகளை மேற்கொண்டதாகவும், அதற்கு வசூல் செய்யப்பட்ட பணத்தை முறையாக கணக்கு காட்டவில்லை என குற்றச்சாட்டு#Breaking : "ஆர்த்தி ஸ்கேன் ரூ.100 கோடி வரி ஏய்ப்பு" - வருமான வரி சோதனையில் கண்டுபிடிப்பு


Next Story

மேலும் செய்திகள்