கோயம்பேட்டில் `சமத்து' பெண் செய்த பயங்கரம் | Koyambedu | Chennai

x

சென்னை, கோயம்பேட்டில் பராமரிப்புக்கு வந்த பெண்ணே, மூதாட்டியை கட்டிப்போட்டு கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்பாடு, ஸ்ரீஐயப்பா நகரை சேர்ந்த 70 வயது மூதாட்டியை பராமரிக்க, ஷாகின் என்ற பெண் சமீபத்தில் பணியமர்த்தப்பட்டார். வழக்கம்போல் வேலைக்கு வந்த இவர், சிறிதுநேரத்தில் தனது கூட்டாளிகளை வரவழைத்து, மூதாட்டியை கட்டிப்போட்டு, அவரிடம் இருந்த 5 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றார். இதுகுறித்து, கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றார்.


Next Story

மேலும் செய்திகள்