பில்லி சூனியத்தை ஓட வைக்கும் சாட்டையடி.... 5 ஊர் கொண்டாடும் அமானுஷ்ய திருவிழா...

x

தர்மபுரி - மூக்காரெட்டிபட்டி

பில்லி சூனியத்தை ஓட வைக்கும் சாட்டையடி....

5 ஊர் கொண்டாடும் அமானுஷ்ய திருவிழா...

குழந்தை பாக்கியம் பெற விபரீத வழிபாடு...

பல வருடங்களாக தொடரும் வினோத நம்பிக்கை...

ஒவ்வொரு ஊருக்கும் அவங்களுக்கே உண்டான சில வழிபாட்டு முறைகளும், சடங்கு சம்பிரதாயங்களும் இருக்கும். இங்கயும் அப்படி தான் ஐஞ்சு ஊரு சேந்து ஒரு வினோத திருவிழாவ கொண்டாடுறாங்க. அந்த வழிபாட்டுக்கு பின்னாடி இருக்க அமானுஷ்ய விஷயங்கள் நம்மள அதிர வைக்கு.


Next Story

மேலும் செய்திகள்