சமூக வலைதளங்களில் பரவும் திமுக எம்பி ராஜேஷ்குமார் பேசிய வீடியோ

x

சமூக வலைதளங்களில் பரவும் திமுக எம்பி ராஜேஷ்குமார் பேசிய வீடியோ

திமுக கட்சியை சார்ந்தவர்கள் மணல் அள்ளட்டும் என நாமக்கல் மாவட்ட அக்கட்சியின் பொறுப்பாளுரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் பேசும் வீடியோ

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்