சென்னை திரும்பும் மக்கள் - கிளாம்பாக்கத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

x

சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வகையில் கிளாம்பாக்கத்தில் இருந்து இன்றும் நாளையும் கூடுதலாக 125 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. எதிர்பார்த்ததை விட பயணிகளின் எண்ணிக்கை குறைந்த அளவில் காணப்படுவதாகவும் பயணிகளின் வசதிக்காக இலவச மினி பேருந்து இயக்கப்படுவதாகவும் மாநகர போக்குவரத்து கழகம் கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்