தியேட்டரில் திடீர் தீ விபத்து..கொழுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு
சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே உள்ள திரையரங்கில் அதிகாலை தீ விபத்து...
தியேட்டரில் திடீர் தீ விபத்து..கொழுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு
சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே உள்ள திரையரங்கில் அதிகாலை தீ விபத்து
மளமளனெ கொழுந்துவிட்டு எரிந்த தீயால் திரையரங்கு முழுவதும் எரிந்து சேதம்
தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்
மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்
Next Story