திடீரென சரிந்து விழுந்த சாரம்.. உள்ளே சிக்கி தவிக்கும் இளைஞர் - சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்

x
  • திடீரென சரிந்து விழுந்த சாரம்.. உள்ளே சிக்கி தவிக்கும் இளைஞர் - சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்
  • வாழப்பாடியில் உப்பு குடோன் கட்டுமான பணியின் போது திடீர் விபத்து
  • முதல் தளத்தில் கான்கிரீட் அமைக்கும் போது சாரம் சரிந்து விபத்து - 2 பேர் காயம்
  • இடிபாடுகளில் சிக்கிய 25 வயது இளைஞர் - மீட்புப்பணி தீவிரம்

Next Story

மேலும் செய்திகள்