போதை தலைக்கேறி நடுரோட்டில் உருண்டு "பாரத் மாதா கி ஜே -ன்னு முழக்கம்" வடமாநில இளைஞர் செய்த சேட்டை

x

போதை தலைக்கேறி நடுரோட்டில் உருண்டு "பாரத் மாதா கி ஜே -ன்னு முழக்கம்" வடமாநில இளைஞர் செய்த சேட்டை

கோவையில் போதையில் சாலையில் படுத்துக்கொண்டு வடமாநில இளைஞர் ரகளையில் ஈடுபட்டதால் காண்போரை முகம் சுழிக்க வைத்த்து. கிராஸ்கட் வீதியில் இரவு 8 மணி அளவில், சாலையில் படுத்து கொண்டு பாரத் மாதா கி ஜே என முழக்கமிட்டார். இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்றனர். அவரை சாலையில் இருந்து எழுப்பிய போலீசார், எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்