காட்டாற்று வெள்ளத்தில் டூவீலருடன் சிக்கிய நபர்.. உயிரை கையில் பிடித்து கொண்டு போராடும் திக்..திக்.. காட்சிகள்

x

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி அருகே வேகமாக பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் இரு சக்கர வாகனத்துடன் சிக்கிய நபரை போலீசார் மீட்டனர். கலிஸ் கான் தர்காவிலிருந்து சம்சாபாத் செல்லும் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல், அந்த நபர் பாலத்தை கடக்க முயன்றனர். பாலத்தின் இரும்பு தடுப்பை பிடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த நபரை போலீசார் மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்