கோயம்பேடு பேருந்து நிலையத்தை விஞ்சும் புதிய பிரமாண்டம் - எப்போது திறக்கப்படும்?

x

கோயம்பேடு பேருந்து நிலையத்தை விஞ்சும் புதிய பிரமாண்டம் - எப்போது திறக்கப்படும்?

கோயம்பேடு பேருந்து நிலையத்தை விஞ்சும் புதிய பிரமாண்டம் - எப்போது திறக்கப்படும்?

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வரும் பிப்ரவரி மாதம் திறக்க திட்டம்

வீட்டு வசதிவாரியத்துறை அமைச்சர் முத்துசாமி தகவல்

கோயம்பேட்டில் நெரிசல் அதிகரித்ததால் கிளாம்பாக்கத்தில் மிகப்பெரிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது

ரூ.400 கோடி செலவில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்படுகிறது

2019ல் தொடங்கிய பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டும் தருவாயில் உள்ளது

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன

Next Story

மேலும் செய்திகள்