நடந்து சென்ற முதியவர் மீது மோதி கண்ணிமைக்கும் நேரத்தில் ஏறி இறங்கிய லாரி - சிசிடிவி காட்சிகள்

x

நடந்து சென்ற முதியவர் மீது மோதி கண்ணிமைக்கும் நேரத்தில் ஏறி இறங்கிய லாரி - நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

சென்னை தண்டையார்பேட்டை அருகே லாரி மோதியதில், சாலையோரம் நடந்து சென்ற முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்