ஆள் உயரத்துக்கு தோப்புக்குள் புகுந்த ராஜநாகம்..வளைந்து நெளித்து சென்ற பயங்கர காட்சி

x

ஆள் உயரத்துக்கு தோப்புக்குள் புகுந்த ராஜநாகம்..வளைந்து நெளித்து சென்ற பயங்கர காட்சி


மேட்டுப்பாளையம் அருகே பாக்குத் தோப்பில் ஒன்பது அடி நீளம் கொண்ட அரியவகை ராஜநாகம் பிடிபட்டது. நந்தவனப்புதூரில் உள்ள தனியார் பாக்குத் தோப்புக்குள் ராஜநாகம் ஊர்ந்து

செல்வதாக, வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் வனத்துறையினர், ஒரு மணி நேரம் போராடி ஒன்பது அடி நீளம் கொண்ட அரியவகை ராஜநாகத்தை பிடித்தனர். பின்னர்,

பில்லூர் அணைக்கு செல்லும் வழியில் உள்ள வனப்பகுதியில் ராஜநாகத்தை பத்திரமாக விடுவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்