"என்னா ஆட்டம்"... இளைஞர்களுக்கே டஃப் கொடுத்து குத்தாட்டம் போட்ட குதிரை

x

தர்மபுரி மாவட்டம், பருத்திநத்தம் கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது, தாரை தப்பட்டை இசைக்கு ஏற்றவாறு நடனமாடிய குதிரையை பொதுமக்கள் கண்டு களித்தனர்...


Next Story

மேலும் செய்திகள்