திடீரென வண்டியை நோக்கி ஓடிவந்த யானை கூட்டம்... பீதியில் உறைந்து போன டிரைவர்கள்! வைரல் வீடியோ
கரும்பு, காய்கறி லாரிகளை வழி மறிப்பதற்காக, புத்திசாலித்தனமாக வேக தடுப்புகளுக்கு அருகில் காத்திருக்கும் காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றது. இதனால், வன விலங்குகள் கடந்து செல்வதற்கு ஏதுவாக, சாலையில் ஆங்காங்கே வேக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வேக தடுப்புகளில் வாகனங்கள் மெதுவாக செல்வதை அறிந்த யானைகள், அதன் அருகிலேயே முகாமிட தொடங்கியுள்ளன
Next Story
