ஊருக்குள் புகுந்த யானை கூட்டம்... யோசிக்காமல் மக்கள் செய்த செயல்

x

நீலகிரி அருகே ஊருக்குள் நுழைய முயன்ற யானைகளை விரட்டும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டனர். பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரங்கோடு, சேரம்பாடி, இரும்பு பாலம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டைக் கொம்பன், புல்லட் என்ற இரண்டு யானைகள் உலா வருகின்றன. இவற்றை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் கும்கி யானைகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு குடியிருப்பு பகுதிக்குள் நுழைய முயன்ற யானைகளை பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்தியும், சத்தம் எழுப்பியும் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்