உயிரை மாய்த்துக் கொள்ளும் முன் பெண் எழுதிய கல் நெஞ்சையும் கரைய வைக்கும் கடிதம்

x

உயிரை மாய்த்துக் கொள்ளும் முன் பெண் எழுதிய கல் நெஞ்சையும் கரைய வைக்கும் கடிதம்

கன்னியாகுமாரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய உருக்கமான கடிதம் இணையத்தில் பரவிவருகிறது.

அதில், மினி பஸ் டிரைவர் இவ்வளவு நம்பிக்கை துரோகியாக இருப்பானு நினைக்கல எனவும், என் முடிவை நானே எடுத்துக் கொள்கிறேன் எனவும்

தெரிவித்துள்ளார். நான் பன்னாத தப்ப பண்ணுறேனு சொன்னான், பஸ்டாண்டில் எவ்வளவு கேவலப்பட்டேன் இனி நான் உயிரோடு இருந்து புரோஜனம்

இல்லை என குறிப்பிட்டுள்ளார்,. மேலும் ஒரே கவலை என் பிள்ளைகளை நினைத்து தான் என குறிப்பிட்டுள்ள அவர், நல்ல பிள்ளைங்களாக வளருங்க எனவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்