பட்டம் பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி..!! தமிழகத்தில் முதல் முறையாக "சர்வதேச பட்டம் விடும் திருவிழா"

x

பட்டம் பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி..!! தமிழகத்தில் முதல் முறையாக "சர்வதேச பட்டம் விடும் திருவிழா"


தமிழகத்தில் முதல் முறையாக சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லப்புரத்தில் வரும் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை "சர்வதேச பட்டம் விடும் திருவிழா" நடைபெற உள்ளது. இதில் வெளிநாட்டிலிருந்து 4 குழுக்களும் இந்தியாவிலிருந்து 6 குழுக்களும் பங்கேற்க உள்ளனர். இந்த திருவிழாவில் பார்வையாளர்களுக்கென பிரத்யேக கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில், இதில் கலந்துகொள்ள சிறுவர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன் மற்றும் மா. மதிவேந்தன் ஆகியோர் துவக்கி வைக்க உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்