மணிப்பூர் விவகாரம்-கனிமொழி எம்.பி கோரிக்கை

x

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை INDIA கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள், மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் சந்தித்து மணிப்பூர் விவகாரம் தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தனர். இந்த சந்திப்பில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக சார்பில் திருச்சி சிவா, கனிமொழி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், மணிப்பூரில் அமைதி திரும்ப பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்