திடீரென புகுந்த கும்பல்... துவம்சமான அதிமுக பிரமுகரின் உணவகம்... பறந்த கேஸ் சிலிண்டர் -ஷாக் காட்சி

x

பெரம்பலூர் அருகே கல்பாடி பிரிவு சாலையில் செயல்பட்டு வரும் அதிமுக பிரமுகரின் உணவகத்தை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்