என்.டி.ராமாராவின் மகள் தற்கொலை - தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

x

என்.டி.ராமாராவின் மகள் தற்கொலை.

  • தெலுங்கு தேச கட்சியின் நிறுவனரும், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ராமாராவின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்ட நிலையில், ராமாராவின் மகள் உமா மகேஸ்வரி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
  • இந்நிலையில், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், உமா மகேஸ்வரியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்