கொதிக்கும் கூழில் விழுந்து துடிதுடித்து இறந்த பக்தர் - பதைபதைக்கும் காட்சிகள்

x

கொதிக்கும் கூழில் விழுந்த பக்தர்கள் உயிரிழந்த சம்பவம், பழங்காநத்தம் பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் கொதிக்கும் கூழில் விழுந்த பக்தர்கள் உயிரிழந்த நிலையில், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காய்ச்சி வைக்கப்பட்ட கூழை மேற்பார்வை செய்த போது, பக்தர் முத்துக்குமாருக்கு திடீரென மயக்கம் வந்து பெரிய டபரா பாத்திரத்தில் விழுகிறார்.

உயிரிழந்த முத்துகுமாருக்கு வலிப்பு நோய் இருப்பதாக கூறப்படுகிறது.Next Story

மேலும் செய்திகள்