புயலாய் பறந்த கிரேன்..டயரில் சிக்கி துடிதுடித்து பலியான கல்லூரி மாணவி - பொள்ளாச்சியில் பயங்கரம்

x

பொள்ளாச்சியில் அதிவேகமாக வந்த கிரேன் மோதி கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அதிவேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கிரேன் ஓட்டுநர் மணிகண்டன் கைது செய்யப்பட்ட நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி பகிரப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்