வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட கார்.. அலேக்காக திருடி சென்ற நபர்கள்.. பரபரப்பு சிசிடிவி காட்சி

x

திருப்பத்தூரில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை திருடிச் சென்ற சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. பென்னாச்சி அம்மன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரகு. இவரது கார் வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு பேர் அதனை திருடிச் சென்றனர். இது தொடர்பாக சிசிடிவிக் காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்