குண்டும், குழியுமான சாலை... தள்ளாடி தள்ளாடி சரிசெய்யும் முதியவர்... வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள்
குண்டும், குழியுமான சாலை... தள்ளாடி தள்ளாடி சரிசெய்யும் முதியவர்... வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள்
தருமபுரி அருகே குண்டும் குழியுமான சாலைகளை, மண் மற்றும் கற்களை கொண்டு நிரப்பும் முதியவரின் வீடியோ வெளியாகியுள்ளது. பாலக்கோடு பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு
தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளதாக கூறப்படுகிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தவறி விழுந்து உயிரிழந்த
சம்பவமும் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில், கடந்த 3 நாட்களாக பேருந்து நிலையத்தில் சுற்றித்திரியும் முதியவர் ஒருவர், சாலை பள்ளங்களை மண் மற்றும் கற்களை கொண்டு மூடி
வருகிறார். முதியவர் மனநலம் பாதிக்கப்பட்டது போல் காணப்படுவதால், அவர் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
Next Story