75வது சுதந்திர தினம் - தேசியக் கொடி நிறத்தில் ஜொலிக்கும் டச்சுக்கோட்டை

மாமல்லபுரம் அருகே அமைந்துள்ள இந்தக் கோட்டையை, மத்திய தொல்லியல் துறையினர் பராமரித்து வருகின்றனர்..
x

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சதுரங்கப்பட்டினம் டச்சுக் கோட்டை தேசியக் கொடி நிறத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது .


மாமல்லபுரம் அருகே அமைந்துள்ள இந்தக் கோட்டையை, மத்திய தொல்லியல் துறையினர் பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி மற்றும் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டச்சுக் கோட்டை முழுவதும் உள்ள உயரமான சுவர்களில், தேசியக் கொடி நிறத்திலான விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன. மேலும், அவ்வழியாக செல்லும் மக்கள் மின் விளக்கு வெளிச்சத்தில் பிரகாசமாக காட்சி அளிக்கும், டச்சு கோட்டையின் அழகினை பார்த்து ரசித்து செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்