#BREAKING || ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது

x

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கைது

மீனவர்களை மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றது இலங்கை கடற்படை////கோப்புக்காட்சி/2/ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது


Next Story

மேலும் செய்திகள்