வனப்பகுதியில் 6 பேர்... சுற்றி வளைத்து பிடித்த வனத்துறையினர்

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வனப்பகுதிக்குள் அத்து மீறி நுழைந்து மது அருந்திய திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 6 இளைஞர்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம்..
x

வனப்பகுதியில் 6 பேர்... சுற்றி வளைத்து பிடித்த வனத்துறையினர்

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வனப்பகுதிக்குள் அத்து மீறி நுழைந்து மது அருந்திய திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 6 இளைஞர்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மணிகண்டன், ரமேஷ் , சதாசிவம், சூர்யா, சார்லஸ், மற்றும் நாகராஜ் ஆகியோருக்கு தலா 25 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்