#Breaking : ஒரே அடியாக 50% எகிறிய கட்டணம்... அண்ணா பல்கலை. தந்த அதிர்ச்சி..! வேதனையில் மாணவர்கள்

x

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் 50% உயர்வு - மாணவர்கள் கடும் அதிர்ச்சி/அண்ணா பல்கலை. தேர்வு கட்டணமாக ஒரு தாளுக்கு ரூ.150 பெறப்பட்டு வந்தது/தேர்வுக்கட்டணம் 50% உயர்த்தப்பட்டு ரூ.225ஆக மாற்றம்/ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் தேர்வு எழுத வேண்டி உள்ளதால் ரூ.2050 கட்ட வேண்டிய சூழல்///கோப்புக்காட்சி/3/அண்ணா பல்கலை. தேர்வு கட்டணம் 50% உயர்வு


Next Story

மேலும் செய்திகள்