சென்னை விமான நிலையத்தில் 43 சுங்க இலாகா அதிகாரிகள் இடமாற்றம்!

சென்னை விமான நிலையத்தில் 43 சுங்க இலாகா அதிகாரிகள் உள்ளிட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்...
x

சென்னை விமான நிலையத்தில் 43 சுங்க இலாகா அதிகாரிகள் இடமாற்றம்!

சென்னை விமான நிலையத்தில் 43 சுங்க இலாகா அதிகாரிகள் உள்ளிட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னை விமான நிலையத்தில் இருந்து, துறைமுகம் மற்றும் சரக்கக பிரிவுக்கும், சரக்கக ஏற்றுமதி பிரிவில் பணியில் இருந்தவர்கள் இறக்குமதி பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒரே இடத்தில் அதிக நாட்கள் பணியாற்றுவதை தவிா்ப்பதற்காகவும், நிர்வாக காரணங்களுக்காகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்