2 திருமணத்தை மறைத்து 3வது திருமணம்... தூக்கில் தொங்கிய முதல் மனைவி - கம்பி எண்ணும் கல்யாண நாயகன்

x

திருவள்ளூர் மாவட்ட பாஜக துணைத் தலைவர், ஏற்கனவே 2 திருமணம் செய்து கொண்ட நிலையில், மூன்றாவதாக ஒருவரை திருமணம் செய்து, அதை தட்டிக்கேட்ட இரண்டாம் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்... பல பரபரப்புகள் நிறைந்த இதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....


Next Story

மேலும் செய்திகள்