சொல்லிவைத்தாற் போல் 3 அக்கா, தங்கைகளும்.. ஒரே நேரத்தில்.. ஒரே முறையில் - திகைக்க வைத்த திருமணங்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஒரே குடும்பத்தை தமிழ் பெண்கள் மூவர், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மாப்பிள்ளைகளை கரம் பிடித்தனர்...
x

சொல்லிவைத்தாற் போல் 3 அக்கா, தங்கைகளும்.. ஒரே போல.. ஒரே நேரத்தில்.. ஒரே முறையில் - திருச்செந்தூரை திகைக்க வைத்த திருமணங்கள்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஒரே குடும்பத்தை தமிழ் பெண்கள் மூவர், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மாப்பிள்ளைகளை கரம் பிடித்தனர்.

நெல்லையை பூர்வீகமாக கொண்ட மாசிலாமணி 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார்.


அவரது மகள்கள் 3 பேரும் பிரான்சில் படித்து அங்கேயே பணியாற்றி வரும் நிலையில், மூவரும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்களை காதலித்து வந்துள்ளனர்.


இந்நிலையில் மூவருக்கும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த மாசிலாமணி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்