#Breaking || புத்தாண்டு கட்டுப்பாடுகளால் களையிழந்தது மெரினா கடற்கரை

x

2023ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கி உள்ளது. சென்னை மெரினாவில் போலீஸார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மெரினாவில் களையிழந்த கொண்டாட்டம். கொரோனா பரவலால் புத்தாண்டுக்கு நடப்பாண்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மெரினா காமராஜர் சாலைக்கு வரும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுள்ளதால் களையிழந்து காணப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்