ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்ட தனுஷுக்கு அதிர்ச்சி கொடுத்த மதுரை தம்பதி - மீண்டும் மீண்டும் குடைச்சல்

நடிகர் தனுஷ் தங்களது மகன்தான் என்ற விவகாரத்தில் பின்வாங்கப் போவதில்லை என்றும், வழக்கை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும், மதுரை மீனாட்சி - கதிரேசன் தம்பதியினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
x
நடிகர் தனுஷ் தங்களது மகன்தான் என்ற விவகாரத்தில் பின்வாங்கப் போவதில்லை என்றும், வழக்கை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும், மதுரை மீனாட்சி - கதிரேசன் தம்பதியினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் தனது மகன் எனக்கூறி, அவரது நற்பெயருக்கு அவதூறு பரப்பும் நோக்கில் செயல்பட்டதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் 10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், நடிகர் தனுஷ் தரப்பில் இருந்து அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு, மீனாட்சி - கதிரேசன் தம்பதியினர் பதில் நோட்டிஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்