மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
முதல் முறையாக முன்கூட்டியே மே மாதத்தில் மேட்டூர் அணையில் நீர் திறப்பு...
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின் முதல் முறையாக முன்கூட்டியே மே மாதத்தில் மேட்டூர் அணையில் நீர் திறப்பு 12 டெல்டா மாவட்டங்களில் 16.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் முன்கூட்டியே நீர் திறக்கப்பட்டதால், குறுவை சாகுபடி பரப்பு அதிகரிக்கக்கூடும் தொடர்ந்து 2வது முறையாக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
Next Story