"3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம்" - அமைச்சர் சேகர்பாபு

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், ஆகிய 3 கோயில்களில், நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
x
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், ஆகிய 3 கோயில்களில், நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளை செயல்படுத்துவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைப்பெற்றது. இதில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 
3 கோயில்களில், நாள் முழுவதும் அன்னதான திட்டம் தொடங்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்