அதிகாலையில் சிறப்பு காட்சிகள் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் திரையிடுவதை தடுக்ககோரிய வழக்கில் தமிழக அரசும், காவல்துறையும் 4 வாரங்களில் பதிலளிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
அதிகாலையில் சிறப்பு காட்சிகள் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் திரையிடுவதை தடுக்ககோரிய வழக்கில் தமிழக அரசும், காவல்துறையும் 4 வாரங்களில் பதிலளிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூரை சேர்ந்த கிருஷ்ணா என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிறப்பு காட்சி வெளியீட்டில் விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்