#BREAKING || மத்திய நிதியமைச்சருடன் தமிழக எம்.பி.க்கள் நாளை சந்திப்பு

பருத்தி விலை உயர்வு தொடர்பாக நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க உள்ள தமிழக எம்.பி.க்கள். ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலையும் தமிழக எம்.பி.க்கள் சந்திக்க உள்ளனர்....
x
மத்திய நிதியமைச்சருடன் தமிழக எம்.பி.க்கள் நாளை சந்திப்பு...

பருத்தி விலை உயர்வு தொடர்பாக நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க உள்ள தமிழக எம்.பி.க்கள். ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலையும் தமிழக எம்.பி.க்கள் சந்திக்க உள்ளனர். மத்திய நிதியமைச்சருடன் எம்.பி.க்கள் நாளை சந்திப்பு.

Next Story

மேலும் செய்திகள்