#BREAKING || குவியல் குவியலாக சிக்கிய பிட் பேப்பர்கள் கண்டுபிடிப்பு

12ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பயன்படுத்த இருந்த பிட் பேப்பர்கள் கண்டுபிடிப்பு...
x
குவியல் குவியலாக சிக்கிய பிட் பேப்பர்கள் கண்டுபிடிப்பு...

12ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பயன்படுத்த இருந்த பிட் பேப்பர்கள் கண்டுபிடிப்பு. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஜெராக்ஸ் கடையில் பிட் பேப்பர்களை கண்டுபிடித்த பறக்கும்படை அதிகாரிகள். மாணவர்களுக்கு ஜெராக்ஸ் எடுத்து கொடுத்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைப்பு. குவியல் குவியலாக சிக்கிய பிட் பேப்பர்கள்.


Next Story

மேலும் செய்திகள்