5ஜி சோதனைக் கருவி - பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்

ஐஐடி சென்னை தலைமையிலான எட்டு கல்வி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள 5ஜி சோதனைக் கருவியை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
x
5ஜி சோதனைக்  கருவி -  பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்

ஐஐடி சென்னை தலைமையிலான எட்டு கல்வி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள 5ஜி சோதனைக் கருவியை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய வெள்ளி விழா நிகழ்ச்சி. 5ஜி சோதனை கருவியை வெளியிட்டார்...

பிரதமர் மோடி. சென்னை ஐஐடி தலைமையில் 8 கல்வி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய 5ஜி கருவி. 5ஜி பரிசோதனை கருவியை உருவாக்கியுள்ள கல்வி நிறுவனங்களுக்கு பாராட்டு.

5ஜி தொழில்நுட்பம் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான விஷயம் நாட்டில் உள்ள கிராமங்கள் அனைத்திற்கும் 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்க வேண்டும்.

2ஜி யுகத்தின் ஊழல், விரக்தி போன்றவற்றில் இருந்து வெளியேறி 4ஜி, 5ஜி, 6ஜி-யை நோக்கி செல்கிறோம்.

8 ஆண்டுகளில் தொலைதொடர்பு துறையில் ஏராளமான புதிய ஆற்றலை உட்புகுத்தி உள்ளோம்.

மொபைல் போன் ஏற்றுமதியில் புதிய உச்சம் அடைந்துள்ளோம். 5ஜி தொழில்நுட்பம் நாட்டின் பொருளாதாரத்தில் சுமார் 450 பில்லியன் டாலர் பங்கு வகிக்கும்

Next Story

மேலும் செய்திகள்