#BREAKING || கல்குவாரி விபத்து - தலா ரூ.15 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம்....
x
கல்குவாரி விபத்து - தலா ரூ.15 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம். முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு. தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம், தொழிலாளர் நல வாரியம் சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம். கல்குவாரி விபத்து - தலா ரூ.15 லட்சம் நிவாரணம்.


Next Story

மேலும் செய்திகள்