தமிழில் வாழ்த்து...தமிழர்களுக்கு பாராட்டு...முதல்வர் மு.க.ஸ்டாலின் முன் நெகிழ்ந்த ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் வர வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
x
தமிழில் வாழ்த்து...தமிழர்களுக்கு பாராட்டு...முதல்வர் மு.க.ஸ்டாலின் முன் நெகிழ்ந்த ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் வர வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், 4 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களின் இரும்பு பயன்பாட்டை ஆய்வு உறுதிபடுத்தியிருப்பது பெருமை மிகுந்த ஒன்று என்றார். கல்வி, தொழில், மருத்துவத்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருப்பதாக ஆளுநர் ஆர். என். ரவி பாராட்டு தெரிவித்தார். முன்னதாக, மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தமிழில் வாழ்த்துகள் கூறி ஆளுநர் உரையை தொடங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்